Really superb..........
கவிதை எழுத முயல்கிறேன்
தொடங்கிய இடத்தில் நிற்கிறேன்..
கவிதையாக தொடர நினைக்கிறேன்
தொடர முடியாமல் தவிக்கிறேன்
கனவில் மட்டுமே வரும் காதலை எழுதவா
நெஞ்சில் நினைவாகிய நட்பை எழுதவா
உயிரில் கலந்த உறவுகளை எழுதவா
காலம் தந்த கண்ணீரை எழுதவா
கவிதை எழுத முயல்றேன்...
இழந்ததை நினைக்க எழுதவா
இருப்பதை இணைக்க எழுதவா
கவிதை எழுத முயல்கிறேன்...
விழியை ஈரமாக்கி நிறைக்கவா
வீணற்ற வார்த்தைகளால் நிறைக்கவா
கவிதை எழுத முயல்றேன்...
எழுத தெரியாமல் விழிக்கிறேன்
தொடர மனமின்றி முடிக்கிறேன்.
Topic: கவிதை எழுத முயல்கிறேன்
Date: 11/12/2011
By: Piruthivirajan
Subject: வாழ்த்துக்கள்
Date: 25/10/2011
By: Kanthi
Subject: Feedback
?நல்லாதானே எழுதறீங்க
Date: 20/08/2011
By: (ரா.இளங்கோவன் (ரப்பர் பூ
Subject: வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Date: 08/03/2010
By: வினோத்
Subject: கவித கவித
கவித கவித கலக்கல கவித
Date: 19/02/2010
By: பிரசாத்
Subject: திட்டனும்ல
உண்மையிலேயே அழகான வரிகள் ரமேஷ்.