vaazhthukkal nanbare.... miga sirappaga thuvangi vittu amaithi aen.....
ரயில் தேவதை
சூரியன் இளைப்பாறும்
பூமிப்பெண் சிலிர்க்குமொரு மழைக்காலம்
அலுவலக ஆவலில் பறக்க
அடித்தாயொரு மின்னலாய் எனை மறக்க
உன்னிசையின் தித்திப்பில்
பண்பலை கூட இனிக்கவில்லையே
பண்பலை கூட இனிக்கவில்லையே
பாவம் அந்த பண்பலை
உன்னலை அது அறியாதே
அழைத்தானொரு நண்பன் ஆசையாக
பேசினேன் நிஜத்தின் நிழலாக
நினைவில் எதுவும் நிலைக்கவில்லை
நினைவே நீ இல்லாததால்
பார்வை தேடி அலைந்த விழி
இமைக்க மறந்து தொலைந்ததே
அலைபேசி அழைப்பில் நீ
தொலைவாக களிப்பில் நான்
அலைபேசியில் அழகே நீ அழகாக
தொலைவு துரத்த வருவாயோ
அழைப்பொன்று தருவாயோ
Topic: ரயில் தேவதை
Date: 03/08/2012
By: ivingobi
Subject: PRANAV curtains erode
Date: 22/02/2010
By: ஜாரியா
Subject: நல்லா இருக்கு.. ஆனா
தேவதை ஓகே
ரயில் எங்கே
??
Date: 21/02/2010
By: வணக்கம்
Subject: வாழ்த்துகள்
வாழ்த்துகள் ரமேஷ்
Date: 21/02/2010
By: எங்கும் உள்ளவன்
Subject: Re: வாழ்த்துகள்
யாருங்க அது வணக்கம் கொஞ்சம் பேரு சொன்னீங்க தெரிஞ்சுக்குவேனே
Date: 20/02/2010
By: மழைக்காதலன்
Subject: கலக்கல்
வணக்கம் ரமேஷ்
ஆரம்பமே அசத்தல்
வாழ்த்துகள்